கேரித் ஆற்றங்கரையில்
kerith aatrangaraiyil
கேரித் ஆற்றங்கரையில் நீரூற்று வற்றிப் போனாலும் மேரிபாவின் ஊற்றாண்டை கண்ட தேவன்
உன்னையும் கண்டுவார் எலியா ஒலியாய் தேவன் உன் வாழ்வில் ஒளியா - 2 -
க்தீர்க்கனின் பசி தீர்க்க காகம் விரைந்தது அன்றோ அன்று உந்தனின் தாகம் தீர்க்க தேவன் வருகின்றாரே தேவன்
சமாரியா கிணற்றண்டையில் அந்த ஸ்திரீயை கண்ட தேவன் உன்னையும் கண்டுவார் உன் தாகம் தீர்த்திடுவார் சமாரியா ஓ சமாரியா இயேசு உன் வாழ்வில் நல்ல சமாரியன்
கடலில் வலை வீசி வெறுமையாய் நிற்க்கின்றாயே இயேசு வருகின்றார் என் படகை நிரப்பிவிடுவார் பேதுரு ஓ பேதுரு இயேசுவின் வாழ்வில் கேதுரு
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae