கெம்பீரமாய்
kembeeramaay
கெம்பீரமாய் தேவனை பாடிடுவேன் ஆர்ப்பரித்து பாடி முழங்கிடுவேன்
அல்லேலூயா ஓசன்னா -4
1. எருசலேமே நீ பயப்படாதே சீயோனே நீ தளராதே உன் தேவன் உன்னைப் பார்த்து மகிழ்ந்து துள்ளுகிறார் (அல்லேலூயா )
2.ஆக்கினையை அவர் அகற்றி விட்டார் சத்துருவை துரத்தி விட்டார் ஆண்டவர் உன் நடுவில் உள்ளார் இனி தீங்கை காணமாட்டாய் (அல்லேலூயா )
3. பூமியிலே எல்லா ஜனங்களிலும் உன்னை உயர்த்தி வைத்திடுவார் பெயரும் புகழுமாய் வைத்திடுவார் நன்றி கீதம் பாடிடுவாய் (அல்லேலூயா )
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal