கேளுங்கள் கொடுக்கப்படும்
kelungal kodukkappadum
1. கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் -2 தேடுங்கள் கண்டடைவீர் என்றுரைத்த எம் இயேசுவே -2
2. மானிடரின் ஜெபமதை மன்னவா நீர் கேட்பதால் -2 மாம்சமான யாவரும் உம்மிடமே வருவார்கள் -2
3. பாவங்களை மன்னித்து இரட்சிக்கும் இரட்சகரே -2 வியாதிகளை சொஸ்தமாக்கி பிசாசுகளைத் துரத்துபவரே -2
4. நோய்களைக் குணமாக்கி பிசாசுகளைத் துரத்திட -2 உம் சீஷராம் ஊழியர்க்கும் அதிகாரம் அளித்தீரே -2
5. எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றீரே -2 விழித்திருப்போர் விசுவாசத்தில் பிழைத்திருக்கச் செய்கிறீரே -2
6. எல்லாவற்றிற்கும் முடிவு சமீபம் ஆகையால் -2 ஜாக்கிரதையாய் ஜெபம்பண்ணி புத்தியுடன் விழித்திருங்கள் -2
7. விண்ணப்பம் வேண்டுதல் மன்றாட்டு ஜெபத்துடன் -2 விழித்திருந்து காத்திருப்போர் விண்ணுலகம் சேர்வரே -2
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj