கழுகைபோல எழும்பிடுவோம்
kazhugaibola ezhumbiduvom
கழுகைபோல எழும்பிடுவோம் கர்த்தருக்காக பறந்திடுவோம் சிகரங்களை நாம் கடந்திடுவோம் இயேசுவுக்காக ஜொலித்திடுவோம்
வாழ்க்கை என்பது ஒன்றே ஒன்றுதான் முற்றும் முழுவதும் நம் இயேசுவுக்காகத்தான்
கடந்ததை முற்றும் மறந்திடுவோம் இலக்கை நோக்கி தொடர்ந்திடுவோம் சாத்தான் சதிகளை தகர்த்திடுவோம் சரித்திரம் படைக்கும் சாட்சியாவோம்
ஆவி ஆத்மா சரீரமெல்லாம் அர்ப்பணம் செய்தே வாழ்ந்திடுவோம் பாரில் ஜீவன் மடியும் வரை பரிசுத்தம் என முழங்கிடுவோம்
உலகை கலக்கும் சீடர்களாய் உன்னத சேவை செய்திடுவோம் அகிலம் ஆளும் ஆண்டவரின் அன்பை சொல்ல புறப்படுவோம்
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal