கட்டின வீடு பல இருந்தும் கடவுளுக்கு இடமில்லை
kattina veedu pala irundhum kadavulukku idamillai
கட்டின வீடு பல இருந்தும் கடவுளுக்கு இடமில்லை – 2 மாட்டுத்தொழுவில் பிறந்தாரையா – இயேசு முன்னனையில் உதித்தாரையா – இயேசு – 2 ஏழைகளைத் தேடிவந்த இயேசு என்று சொல்லிப்பாடி மகிழ்வோமையா – 2
மச்சிவீடு பல இருந்தும் மன்னவனுக்கு இடமில்லை – 2 தச்சன் வீட்டில் பிறந்தாரையா – இயேசு மோட்ச ராஜன் உதித்தாரையா – 2
விலைமதியா வஸ்திரங்கள் விதவிதமாய் குவிந்திருந்தும் – 2 கந்தலாடை அணிந்தாரையா இது விந்தையான மகிமை ஐயா
பஞ்சனைகள் பல இருந்தும் பிஞ்சுக் குழந்தைக்கிடமில்லை – 2 நெஞ்சணையில் தவழ்ந்தாரையா – மரியின் தஞ்சத்திலே மகிழ்ந்தாரையா – 2
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Bb F F C C F F C C F F Bb Am F C C F F Bb Am F C C F F Bb Am F C C F
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae