கட்சிகள் அங்கே இல்லை
katsigal angae illai
1. கட்சிகள் அங்கே இல்லை - எந்த சின்னமும் அங்கே இல்லை அரசியல் வாதிகள் அங்கே இல்லை எலக்ஷனும் கலக்ஷனும் அங்கே இல்லை ஓட்டும் வேட்டும் அங்கே இல்லை இல்லை
2. சண்டையும் அங்கே இல்லை - அங்கே மண்டையும் உடைவதில்லை கோபமும் எரிச்சலும் அங்கே இல்லை குரோதமும் பேதமும் அங்கே இல்லை கொலையும் வெறியும் அங்கே இல்லை இல்லை
3. சினிமாவும் அங்கே இல்லை - எந்த சிற்றின்பமும் அங்கே இல்லை சிகரெட்டும் பீடியும் அங்கே இல்லை டி.வி.யும் டிராமாவும் அங்கே இல்லை ஒலியும் ஒளியும் அங்கே இல்லை இல்லை
4. கால் வைக்கும் இடம் எங்குமே - அங்கே கலப்பில்லா அசல் தங்கமே கர்த்தாதி கர்த்தரின் முக சாயலால் காரிருள் காணாத ஒளி தங்குமே கண்ணீர் கவலை நீங்கி பேரின்பமே
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal