கருவிலேன்னை தெரிந்து கொண்டீரே
karuvilennai therindhu kondeerae
கருவிலேன்னை தெரிந்து கொண்டீரே என் உருவமதில் அன்பு வைத்தீரே தாயின் கர்ப்பத்தில் உருவாகும் முன்னே என்னை பேர் சொல்லி அழைத்தீரே – 2
தெய்வமே இயேசுவே நீங்கதான் எனக்காறுதல் – 2
பாபிலோனின் தீய ஆவி வேண்டாம் பரிசுத்த ஆவி எனக்கு தாருமே – 2 அடிமைத்தன ஆவி எனக்குள் வேண்டாம் அன்பின் ஆவி எனக்கு தாருமே – 2
சுயநலத்தின் ஆவி எனக்குள் வேண்டாம் பிறர் நலத்தின் ஆவி தாருமே – 2 பெருமையின் ஆவி எனக்குள் வேண்டாம் தாழ்மையின் ஆவி தாருமே – 2
ஜீவனத்தின் பெருமை எனக்குள் வேண்டாம் இருப்பதில் நிம்மதி தாருமே – 2 ஆபாச எண்ணங்கள் வேண்டாம் – 2 உம்மில் அடங்கி போகும் ஆவி தாருமே
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Dm F Dm F C Am C C F F Bb Gm F F Bb F Gm F C C Gm F F Bb F Gm F C C Gm F F Bb F Gm F C C Gm F
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae