கருணையும் அருளும்
karunaiyum arulum
கருணையும் அருளும் என்னைத் தொடரும் வாழ்நாளெல்லாம் அது என்னைத் தொடரும் ஜீவனுள்ளோர் தேசத்திலே ஜீவனுள்ள நாட்களிலே ஜீவனுள்ள தேவனோடு நான் நடப்பேன்
1. கர்த்தரின் வீட்டினிலே - என்றும் உத்தமமாய் நடப்பேன் எப்போது என்னிடம் வருவீர் - என ஏங்கி தவிக்குது உள்ளம்
2.இருளின் பள்ளத்தாக்கிலே- நான் நடந்திட நேர்ந்தாலும் பொல்லாப்பை கண்டு பயப்படேன் தேவனே என்னோடே இருக்கிறீர்
3. கன்மலையே எந்தன் மீட்பரே - என் வாயின் வார்த்தைகளும் இதய தியானமெல்லாம் - உமக்கு பிரியமாய் இருப்பதாக
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal