கர்த்தருக்கு புதுப்பாட்டை பாடுங்க
kartharukku pudhuppaattai paadunga
கர்த்தருக்கு புதுப் பாட்டப் பாடுங்க பூமியின் குடிகளெல்லாம் கர்த்தரப் பாடிடுங்க (2)
அல்லேலூயா பாடுவோம் – 4
கர்த்தரப் பாடி அவருடைய நாமத்தை ஸ்தோத்தரித்து (2) நாளுக்கு நாள் அவருடைய இரட்சிப்ப சுவிசேஷமாய் அறிவித்துப் பாடிடுங்க(2)
ஜாதிகட்குள் அவருடைய அதிசயங்கள் சொல்லுங்கள் (2) கர்த்தர் பெரிய வரும் வல்லவரும் ஸ்தோத்தரித்து பாடுங்க (2)
பரிசுத்த அலங்காரத்தோடு கர்த்தர துதியுங்கள் (2) இந்த உலகிலுள்ள யாவருமே கர்த்தருக்கு நடுங்கிடுங்க (2)
நாட்டிலுள்ள யாவருமே களிகூர்ந்து பாடிடுங்க (2) கர்த்தர் வருகின்றார் வருகின்றார் நீதியோடு நியாயந்தீர்க்க வருகின்றார் (2)
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G F G F C F G G Bm F C G C G C G Dm F G G Bm F C C G C G C F G G Bm F C G C G C F G G Bm F C C G C G C F G
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar