கர்த்தருக்கு பிரியம்
kartharukku piriyam
கர்த்தருக்குப் பிரியம் - 2 அவரை துதிப்பது கர்த்தருக்குப் பிரியம்
1.பாட்டினாலே அவரைத் துதிப்பேன் ஸ்தோத்திரத்தாலே மகிமைப் படுத்துவேன் கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப் பார்க்கிலும் இதுவே கர்த்தருக்கு பிரியம் பிரியம் பிரியம் -2
2.கர்த்தரையே கனம் பண்ணுவேன் எல்லாவற்றிலும் கீழ்ப்படிவேன் பலியை பார்க்கிலும் கீழ்ப்படிதலே உத்தமம் செவிகொடுக்க சேர்வதே பிரியம் பிரியம் பிரியம் -2
3.மனபூர்வமாய் கொடுப்பேன் பெருகவிதைத்து பெருக அறுப்பேன் விசனமாயுமல்ல கட்டாயமாயும் அல்ல உற்சாகமாய் கொடுப்பதே பிரியம் பிரியம் பிரியம் -2
4. வளர்ந்து பெருகி படர்ந்திடுவேன் பரவி பாய்ந்து ஓடிடுவேன் காருண்யம் என்னை பெரியவனாக்கும் கிருபை என்னை தினம் உயர்த்தும்
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal