கர்த்தரின் நாமம்
kartharin naamam
கர்த்தரின் நாமம் பலத்த துருகம் நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான்- 2
1.பகலிலே வெயிலும் இரவிலே நிலவும் தீமை ஒன்றும் செய்யாது கர்த்தர் உன்னை காக்கிறவர் உனது நிழலாய் இருக்கிறவர்
2. இஸ்ரவேலைக் காக்கும் உன்னத தேவன் உறங்குவதில்லையே - இதோ எல்லாத் தீங்குக்கும் விலக்கிடுவார் ஆத்துமாவை அவரே காத்திடுவார்
3.போக்கையும் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றென்றும் காத்திடுவார் - உன் கர்த்தர் தாமே முன்னே போகிறார் உன் கால் இடறவிட மாட்டார்
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal