கர்த்தரைத் துதியுங்கள்
kartharaith thudhiyungal
1. கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
அவர் கிருபை என்றுமுள்ளது
2. தேவாதி தேவனைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது.
3.கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது.
4. அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது.
5. வானங்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது.
6.பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது.
7. சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது,
8. சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது.
9. சந்திரனையும் படைத்தவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது,
10. நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது.
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal