கர்த்தரை துதியுங்கள் அவர்
kartharai thudhiyungal avar
கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர் - அவர் கிருபை என்றென்று முள்ளது தேவாதி தேவனை துதியுங்கள் ஒருவராய் பெரிய அதிசயம் செய்யும் கர்த்தாதி கர்த்தரை துதியுங்கள்
1. வானத்தை ஞானமாய் உண்டாக்கினார் - அவர் தண்ணீரின் மேல் பூமியை உருவாக்கினார் சந்திரன் சூரியன் சுடர்கள் அனைத்தையும் விந்தையாய் படைத்தவரை துதியுங்கள் - அவர் கிருபை என்றென்றுமுள்ளது.
2. செங்கடல் பிரிந்திட வகை செய்தவர் - அதில் தம்சேனை நடந்திட வழி செய்தவர் எகிப்தியர் சேனைகள் கலங்கி அழிந்திட அதிசயம் செய்தவரை துதியுங்கள் - அவர் கிருபை என்றென்றுமுள்ளது.
3. தாழ்வினில் நம்மையும் நினைக்கின்றவர் - நம்மை சாத்தானின் கைனின்று விடுவிடுப்பவர் உயிருள்ள யாவுக்கும் உணவை கொடுப்பவர் பரலோக தேவனை துதியுங்கள் - அவர் கிருபை என்றென்றுமுள்ளது.
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal