கர்த்தரை துதிப்போம்
kartharai thudhippom
கர்த்தரை துதிப்போம் கீர்த்தனம் பண்ணியே பாடுவோம் பாடுவோம் நாம் பாடுவோம்
1.வீணை வாசித்து துதிப்போம் தம்புரு நடனத்தில் துதிப்போம் தியானித்து தினமும் துதிப்போம் கிருபையாயிருப்பவர் தேவனே- கர்த்தரை
2.சத்தியம் அறிவித்து துதிப்போம் செய்கையில் மகிழ்ச்சியில் துதிப்போம் ஆனந்த கிரியையில் துதிப்போம் பொங்கிடும் அன்பில் இயேசுவே- கர்த்தரை
3.துன்மார்க்கன் தழைத்து அழிவான் அக்கிரமம் செழித்து அழியும் நம் இயேசு உன்னதமானவர் நன்மையின் உறைவிடம் இயேசுவே- கர்த்தரை
4.சத்துரு உயர்த்தி அழிவான் சத்தியம் என்றும் நிலைக்கும் புது எண்ணெய் அபிஷேகம் நமக்கு இதயத்தில் இருப்பவர் இயேசுவே- கர்த்தரை
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal