கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்
kartharai naan ekkaalamum sthotharippen
கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேனே அவர் துதிகள் எப்போதும் என் வாயிலிருக்கும் – 2 கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மை பாராட்டும் – 2 சிறுமைபட்ட ஜனங்கள் அதை கேட்டு மகிழுவார்கள் – 2
ஆபத்திலே கர்த்தரை நான் தேடினேன் அவர் என்னிடமாய் சாய்ந்து என் கூக்குரல் கேட்டார் – 2 குழியில் விழுந்து மடிந்திடாமல் என்னை காத்திட்டார் – 2 அவர் நல்லவர் வல்லவர் கிருபையுள்ளவர் – 2
எளியவனை என்றும் அவர் மறப்பதில்லையே நம்பினோரை ஒரு போதும் விடுவதில்லையே - 2 நோக்கி பார்த்த முகங்கள் வெட்கம் அடைவதில்லையே – 2 அவர் நல்லவர் வல்லவர் கிருபையுள்ளவர் – 2
Chords
Key G Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm D Gm D Gm Cm F Bb Gm F Eb Gm Gm D Gm D D Gm Cm F Bb Gm F Eb Gm Gm D Gm D D Gm Cm Cm F Bb Gm F Eb Gm
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae