கர்த்தர் உந்தன் களஞ்சியங்களிலும்
karthar undhan kalanjiyangalilum
கர்த்தர் உந்தன் களஞ்சியங்களிலும் - நீ கையிடும் எல்லா வேலையிலும் கணக்கில்லாத ஆசீர்வாதம் கட்டளையிடுவார் - உனக்கு
1. இஸ்ரவேலை இன்றுமென்றும் ஆசீர்வதிப்பதே - என் இறைவனுக்கு என்றுமென்றும் பிரியமானதே யாக்கோபுக்கு எதிரான மந்தரவாதமில்லை இஸ்ரவேலுக்கெதிரான குறிசொல்லுதல் இல்லை (2)
2. முன்னறிந்து உன்னையன்று முன்குறித்தவர் - நல் அன்னைபோல அன்புகாட்டி உன்னை அழைத்தவர் அழைத்த உன்னை அவணியிலே மகிமைப்படுத்தி மகிழ்வார் அரவணைத்து கடைசிவரை நிலைநிறுத்தி காப்பார்
3. வியாதி நேரம் வைத்தியராய் நின்று தேற்றுவார் - உன் வேதனைகள் யாவையுமே தேவன் மாற்றுவார் குறைவுகளை நீக்கி தேவன் நிறைவுகளை தருவார் கவலைகளை போக்கி மனதில் களிப்பதனை அருள்வார்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal