கர்த்தர் தாமே உனக்கு
karthar thaamae unakku
கர்த்தர் தாமே உனக்கு முன்பாக போகிறவர் அவர் உன்னோடு என்றென்றும் இருப்பார் அவர் உன்னை விட்டு விலகுவதில்லை அவர் உன்னை என்றும் கைவிடுவதில்லை
நீ பயப்படவே வேண்டாம் நீ கலங்கிடவே வேண்டாம் அவர் உன்னை...
1. புது ஆண்டினை உனக்களித்தார் புது கிருபையை உனக்களித்தார் புது அபிஷேகம் பொழிந்தளித்தார் புது வல்லமை வரமளித்தார்
2. ஒரு தந்தையைப்போல் தோளின்மேல் உனை சுமந்திடும் தேவனவர் ஒரு தாய்போல் தேற்றிடுவார் கண்மணி போல காத்திடுவார்
3. உனக்கெதிராக உருவாகிடும் எந்த ஆயுதமும் வாய்த்திடாதே உன்னைத் தொடுவோன் என்கண்மணியை தொடுவது போல் ஆகும் என்றார்
4. அவர் கட்டளை யாவையுமே அன்புடன் கடைபிடித்திடுவாய் அவர் வார்த்தைக்கு கீழ்படிவாய் ஆசீர் வாதத்தை பெற்றிடுவாய்
5. நல்ல கனிதரும் மரமாகவே வல்லதேவனில் நிலைத்திருந்தால் அவர் வருகையில் பறந்திடுவாய் அவரோடென்றும் இருந்திடுவாய்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal