கர்த்தர் சொன்ன தெல்லாம் நடந்துச்சம்மா
karthar sonna thellaam nadandhucchammaa
கர்த்தர் சொன்ன தெல்லாம் நடந்துச்சம்மா இனியும் சொன்ன தெல்லாம் நடக்கும்மம்மா-2 நீங்க நம்பினாலென்ன நம்பா விட்டாலும் என்ன நிச்சயம் சொன்ன தெல்லாம் நடக்கும்மம்மா-2
1. ஜனத்துக்கு விரோதமாய் ஜனம் எழும்பும் இராஜ்யம் விரோதமாய் இராஜ்யங்கள் எழும்பும்-2 அக்கிரமம் மிகுதியாவதினால் அன்பு தனிந்தே போகுமப்பா இது தான் கடைசி காலமப்பா-2
2. வானத்தில் அடையாளங்கள் தோன்றிடுமே பூமி அதிர்ச்சிகள் உண்டாகுமே-2 சுனாமி சுற்றி அடித்திடுமே இயேசு சொன்ன தெல்லாம் நடந்திடுமே இவைகள் அவர் வரும் அடையாளமே-2
3. சீக்கிரம் வருவேன் என்றாரே நிச்சயமாகவே வருவாரே-2 அவர் சொன்ன வழி நடந்தாலே சொர்க்கம் அழைத்து செல்வாரே-2
More from vazhikattuvaar
- ஆவியானவரே அன்பு நேசரேaaviyaanavarae anbu nesaraeBro. A. stalin · vazhikattuvaar
- இம்மட்டும் நடத்தினது உங்க கிருபையேimmattum nadathinadhu unga kirubaiyaeBro. A. stalin · vazhikattuvaar
- உம் கிருபைக்காகum kirubaikkaagaBro. A. stalin · vazhikattuvaar
- உம் பாதையை எனக்குக் காட்டும்um paadhaiyai enakkuk kaattumBro. A. stalin · vazhikattuvaar
- உம்மை விட்டு பிரிக்கின்றummai vittu pirikkindraBro. A. stalin · vazhikattuvaar
- எந்த வழியிலும் என்னை உயர்ந்தendha vazhiyilum ennai uyarndhaBro. A. stalin · vazhikattuvaar
- என் தேசம் இயேசுவைக்காணen thesam yesuvaikkaanaBro. A. stalin · vazhikattuvaar
- என்ன நான் செய்ய வேண்டும்enna naan seyya vendumBro. A. stalin · vazhikattuvaar