கர்த்தர் சொன்ன தெல்லாம்
karthar sonna thellaam
கர்த்தர் சொன்ன தெல்லாம் நடத்திச்சம்மா இனியும் சொன்ன தெல்லாம் நடக்கும்மம்மா கர்த்தர் சொன்ன தெல்லாம் நடத்திச்சய்யா இனியும் சொன்ன தெல்லாம் நடக்கும்மையா நீங்க நம்பினால் என்ன நம்பாவிடாலும் என்ன -2 நிச்சயம் சொன்ன தெல்லாம் நடக்கும்மம்மா நிச்சயம் சொன்ன தெல்லாம் நடக்கும்மையா கர்த்தர் சொன்ன தெல்லாம் நடத்திச்சம்மா
1. கிருபை உனக்கு போதும் என்றார் கிருபை பெற்றவரே வாழ்க என்றார் -2 பெலவீனத்தில் பெலன் செய்திடும் தோல்வி நேரத்தில் ஜெயம் தந்திடும் -2 தேற்றி உன்னை வாழ் வைக்கும் தேவ கிருபை வாழ வைக்கும்
2. வாழ்வை வளமாய் மாற்றிடவே தாழ்வில் நம்மை நினைத்தாரே -2 வாக்குத்தத்தம் தந்தவரே வகுத்த திட்டம் முடிப்பாரே -2 நம்மில் வகுத்த திட்டம் முடிப்பாரே வாழ்வின் திட்டம் முடிப்பாரே
3. முடியாதென்று முடங்கிடாதே முடிவை எண்ணி கலங்கிடாதே -2 பெலப் படுத்தும் கிறிஸ்துவினால் எல்லாம் செய்து முடித்திடலாம் -2 எதையும் செய்து முடித்திடலாம் பெரிய காரியம் செய்திடலாம்
More from vazhikattuvaar
- ஆவியானவரே அன்பு நேசரேaaviyaanavarae anbu nesaraeBro. A. stalin · vazhikattuvaar
- இம்மட்டும் நடத்தினது உங்க கிருபையேimmattum nadathinadhu unga kirubaiyaeBro. A. stalin · vazhikattuvaar
- உம் கிருபைக்காகum kirubaikkaagaBro. A. stalin · vazhikattuvaar
- உம் பாதையை எனக்குக் காட்டும்um paadhaiyai enakkuk kaattumBro. A. stalin · vazhikattuvaar
- உம்மை விட்டு பிரிக்கின்றummai vittu pirikkindraBro. A. stalin · vazhikattuvaar
- எந்த வழியிலும் என்னை உயர்ந்தendha vazhiyilum ennai uyarndhaBro. A. stalin · vazhikattuvaar
- என் தேசம் இயேசுவைக்காணen thesam yesuvaikkaanaBro. A. stalin · vazhikattuvaar
- என்ன நான் செய்ய வேண்டும்enna naan seyya vendumBro. A. stalin · vazhikattuvaar