கர்த்தர் என்னை ஆதரிக்கும்
karthar ennai aadharikkum
கர்த்தர் என்னை ஆதரிக்கும் தேவன் கண்ணின் மணிபோல் பாதுகாக்கும் தேவன் கலக்கமில்லையே பயமும் இல்லையே கருணை வள்ளல் என்னோடென்றும் இருக்கிறார்
1. தந்தை போலவே என்னை தனது தோளில் சுமப்பவர் நிந்தை நீக்கியே - என்னை நிதமும் நடத்துகின்றவர் நித்திய தேவன் என்னோடென்றும் இருக்கிறார்
2. அன்னை போலவே என்னை ஆற்றி தேற்றுகின்றவர் அன்புடன் அரவணைப்பவர் ஆதரவெனக்களிப்பவ் அதிசய தேவன் என்னோடென்றும் இருக்கிறார்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal