கர்த்தர் எனக்கு நன்மை
karthar enakku nanmai
கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன் கர்த்தர் நீதியுள்ளவர் - அவர் நீதியின்மேல் புரியப்படுகிறார் - கர்த்தர்
1. அப்பம் கொடுத்த கரங்களில் ஆணியடித்தவன் அத்தி மரம் போல் கெட்ட மகன் போல துரோகம் செய்தவன் முத்தங் கொடுத்து கூட்டி கொடுத்த என்னை மன்னித்தவர் இரத்தம் சிந்தி சுத்த உள்ளங்கொடுத்தென்னை சேர்த்துக்கொண்டவரே - கர்த்தர்
2. அள்ளியணைத்த அவர் முகத்தில் காறியுமிழ்ந்தவன் முள்ளி லொரு முடி செய்து சிரசினில் அழுத்தி பார்த்தவன் தேடி வந்த மேய்ப்பன் கோல் அடித்தவர் ஓடிப் போன என்ன விட்டுவிடாது இன்று சேர்த்து கொண்டவனே - கர்த்தர்
3. கட்டியணைத்த மார்பினிலே ஈட்டி எறிந்தவன் வெட்டியெறிந்த கொடியை போல பாடிப் போனவன் தாகம் என்றே கேட்டவர்க்கு காடி கொடுத்தவன் ஆகாதவனென்று தள்ளிவிடாதென்னை சேர்த்துக்கொண்டவரே - கர்த்தர்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam