கர்த்தர் எனக்காக யாவையும்
karthar enakkaaga yaavaiyum
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் கலங்கிட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன்-2
துன்பம் வரும் துயரம் வரும் கலங்கிடமாட்டேன் துன்பம் கொடுக்கும் சாத்தானுக்கு சவாலிடுவேன்-2 இயேசு எனக்குள் இருக்கிறார் எதற்கும் நானும் பயப்படேன் -2
பாவத்திலிருந்து என்னை இயேசு மீட்டு கொண்டாரே அவரை புகழ்ந்து பாடிட புது ரூட்டு தந்தாரே - 2
என்னை தெரிந்த தேவனுக்கு நன்றி சொல்லுவேன் - என்றும் அவரின் திரு நாமத்தை உயர்த்தி பாடுவேன் - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)