கர்த்தர் எனக்காக
karthar enakkaaga
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் கஷ்டம் நீக்கி எந்தன் கண்ணீரெல்லாம் துடைப்பார் துன்பம் இல்லையே கவலை இல்லையே துயரம் இல்லையே பயமும் இல்லையே
1. அவர்மீது என்பாரம் வைத்து விட்டதால் அவரென்னை ஆதரித்து தாங்கி நடத்துவார் ஒருபோதும் என் காலை தள்ளாடவொட்டாமல் அருள்நாதர் அன்போடு வழி நடத்துவார்
2. என்னை விசாரிக்கும் ஏசு தேவன் மேல் எந்தன் கவலை கஷ்டம் யாவும் வைத்துவிட்டதால் இனியென்றும் என்வாழ்வில் நிறைவான ஆனந்தம் இரட்சகர் எனக்கீந்து வழி நடத்துவார்
3. எதுவந்த போதும் நான் கலங்கிடாமலே எனதேசு ராஜன் முகத்தை நோக்கி பார்ப்பதால் பிரகாசம் அடைந்தென்றும் புவிமீது நான் வாழ புது ஜீவன் பெலன் தந்து வழி நடத்துவார்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal