கர்த்தாவே நீர்
karthaavae neer
கர்த்தாவே நீர் நீதிமானை ஆசீர்வதித்து காருண்யம் என்னும் கேடகத்தினால் அவனை சூழ்ந்து கொள்வீர்
1. நீதிமான் பனையை போல செழித்து லீபனோனிலுள்ள கேதுருபோல் வளர்வான் ஏழுதரம் வீழ்ந்தபோதும் தளரான் - உமக்காய் எழும்பியே நின்ற உம்மை மறவான்
2. நீதிமான் துன்பம் அடைய நேரம் - அவனை சேதமின்றி காக்க உம்மால் கூடும் கருணையின் கண்கள் அவனை நோக்கும் - உம்செவி கனிவுடன் அவ¬ன் ஜெபத்தை கேட்கும்
3. நீதிமான் சிரசின்மேல் என்றும் - உந்தன் ஆசீர்வாதம் நிலைத்திருந்து தங்கும் நீதிமான் அசைக்கப்படுவதில்லை - அவன் பசியினால் வருத்தமடைவதில்லை
4. நீதிமான் பாடி என்றும் மகிழ்வான் - அவன் களிகூர்ந்து கொண்டாடி என்றும் துதிப்பான் நீதிமான் ஜெபத்தை கர்த்தர் கேட்பார் அவனை சிங்கம் போல நிமிர்ந்து நிற்க செய்வார்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal