கர்த்தாவே எனக்கு செய்த
karthaavae enakku seydha
கர்த்தாவே எனக்கு செய்த எல்லா உபகாரங்கட்காய் என்னத்தை நான் உமக்கு செலுத்திடுவேன் - ஐயா இரட்சிப்பின் பாத்திரம் கையிலேந்தி - எங்கள் இரட்சகனே உம்மை தொழுதிடுவேன்
1. மரணத்தினின்று எந்தன் ஆத்துமாவை தப்புவித்தீர் மரணத்தை வென்ற இறைவா மாறாத உந்தன் அன்பை ஓயாமல் நானும் பாடி மகிழ்வோடென் வாழ்நாளை நான் கடத்திடுவேன்
2. கண்ணீரினின்று எந்தன் கண்ணை நீர் தப்புவித்தீர் கவலையென் வாழ்வில் இல்லையே கர்த்தாவே உந்தன் அன்பை கருத்துடன் நானும்பாடி களிப்போடென் வாழ்நாளை நான் கடத்திடுவேன்
3. இடறுதற்கு எந்தன் காலை இறைவா நீர் தப்புவித்தீர் இன்னல் என் வாழ்வில் இல்லையே இணையில்லா உந்தன் அன்பை இனிதோடு நானும்பாடி இன்பமாய் வாழ்நாளை நான் கடத்திடுவேன்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal