கற்கள் கூப்பிடுதே
karkal kooppidudhae
கற்கள் கூப்பிடுதே காட்டு புறா சத்தமிடுதே நீயும் நானும் இயேசுவுக்காக என்ன செய்து விட்டோம் -2 எழும்பி வா ! வாலிபனே எழும்பி வா ! கன்னிகையே !
1. அழிந்திடும் வாலிபரின் அலறல் சத்தங்கள் உந்தன் செவிகளில் கேட்கலையோ ஆத்தும பாரம் கொண்டு அருகினில் நீ சென்று அன்பாய் இயேசுவை சொல்லிடு (எழும்பி )
2.அன்புக்காய் ஏங்கி அலைந்து திரிந்திடும் கோடிக்கணக்கான உள்ளங்களை ஆற்றி தேற்றிட நான் உண்டென்று சொல்லிட யாரை இன்று நான் அனுப்புவேன் (எழும்பி )
3.. விடை தெரியா குழப்பம் வழி தெரியா கலக்கம் கண்ணீரின் பாதையில் போகின்றாரே நானே வழி என்று விடையை காட்டிட உனக்கிருக்கும் பெலத்தோடு புறப்படு (எழும்பி )
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal