கர்ததாதி கர்த்தா இராஜாதி இராஜா
kardhadhaadhi karthaa iraajaadhi iraajaa
கர்ததாதி கர்த்தா இராஜாதி இராஜா தேவாதி தேவன் இயேசு சர்வ வல்லவர் நீர் எங்கும் நிறைந்தவர் யாவும் அறிந்தவர் நீர் எங்கள் தேவன்
1.தூதர்கள் ஜீவன்கள் யாவும் சுழன்றிட அக்கினி மயமான கற்கள் என்றும் ஜொலித்திட மூப்பர்கள் யாவரும் பணிந்து விழுந்து வணங்கிட மாட்சிமை தோற்றத்தில் காட்சி தரும் தேவா- கர்த்தாதி
2.மகிமையின் ஒளிக்கதிர் அங்கே மின்னிட மன்னவர் இயேசுவின் முகம் என்றும் ஜொலித்திட ஜெயத்தின் தொனியில் சர்வமும் புதிதாக வெற்றியின் வேகத்தில் காட்சி தரும் தேவா- கர்த்தாதி
3.இரத்தின கற்களும் வச்சிர கற்களும் மின்னிடும் வேகத்தில் பரலோகம் இறங்கிட கண்ணீர் துக்கம் அலறுதல் நீக்கிட மகிமையின் தோற்றத்தில் காட்சி தரும் தேவா- கர்த்தாதி
4.நித்திய ஜீவனை ஏந்தி நிற்பீரே சத்திய வழியிலே சாட்சியாக ஜொலித்திட திருச்சபை ஊழியம் என்றென்றும் உயர்ந்திட மன்னவர் தோற்றத்தில் காட்சி தரும் தேவா- கர்த்தாதி
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal