கரத்தால் தொடும்
karathaal thodum
கரத்தால் தொடும் இயேசுவே - கரத்தால் தொடும் தேவனே கரத்தால் தொடும்
1. ஆணிகள் பாய்ந்த உம் அன்பின் கரங்களால் -2 ஆசீர்வதித்தருளும் - இயேசுவே ஆசீர்வதித்தருளும்
2. சிறு பிள்ளைகள் மேல் உம் கரங்களை வைத்து -2 அணைத்தாசீர்வதித்தீர் -இயேசுவே அணைத்தாசீர்வதித்தீர்
3. பரிசுத்த கரங்களை உயர்த்தி உம் சீஷர்களை -2 ஆசீர்வதித்தீரே - இயேசுவே ஆசீர்வதித்தீரே
4. வல்லமைக் கரங்களால் எண்ணிறந்தோரைத் தொட்டு -2 சொஸ்தமாக்கினீரே - இயேசுவே சொஸ்தமாக்கினீரே
5. அற்புதக் கரங்களால் மரித்தோரைத் தொட்டு -2 உயிர் பிழைக்கச் செய்தீர் -இயேசுவே உயிர் பிழைக்கச் செய்தீர்
6. பராக்கிரமம் நிறைந்த உம் கரங்களிலிருந்து -2 கிரணங்கள் வீசுகிறது - தேவ ஒளிக் கிரணங்கள் வீசுகிறது
7. அதிசயக் கரங்களால் அப் பத்தை ஆசீர்வதித்து -2 அநேகரைப் போஷித்தீரே - இயேசுவே அநேகரைப் போஷித்தீரே
8. சிறியவராம் உம் ஊழியக்காரர்கள் மேல் -2 கரங்களை வைப்பேன் என்றீர் - இயேசுவே கரங்களை வைப்பேன் என்றீர்
9. சிறியவராம் எம்மேல் உம் திருக்கரங்களை - 2 எப்போதும் வைத்தருளும் - இயேசுவே எப்போதும் வைத்தருளும்
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj