கரங்கள் தட்டி கர்த்தரைப்
karangal thatti kartharaip
கரங்கள் தட்டி கர்த்தரைப் பாடுங்கள் - அல்லேலூயா ஆண்டவரை பாடுங்கள் ஆனந்தமாய் பாடுங்கள்
1. வானம் பூமி உண்டாக்கின அவரை பாடுங்கள் - நம்மை வான லோகம் சேர்ப்பவர் வாழ்த்தி பாடுங்கள் - ஆண்டவரை
2. செங்கடலை பிரித்தவர் சேர்ந்து பாடுங்கள் - தினம் செம்மையான இதயத்தோடு அவரை பாடுங்கள் - ஆண்டவரை
3. எரிகோ மதில் உடைத்தவரை எழுந்து பாடுங்கள் என்னில்லாத நன்மை செய்த அவரை பாடுங்கள் - ஆண்டவரை
4. நல்லவர் அவர் என்பதையே ருசித்து பாடுங்கள் வல்லவர் எங்கள் இயேசு என்று வணங்கி பாடுங்கள் - ஆண்டவரை
5. மரித்தெழுந்த மகிபனையே மகிழ்ந்து பாடுங்கள் நமக்காக பரிந்து பேசும் பரனை புகழ்ந்து பாடுங்கள் - ஆண்டவரை
6. தாயைப் போல காப்பவரே துதித்துப் பாடுங்கள் - நம் தாழ்வில் நம்மை நினைத்தவரை தினமும் பாடுங்கள் - ஆண்டவரை
7. காலை மதியம் மாலையிலும் அவரைப் பாடுங்கள் - நடு இரவினிலே விழித்து எழுந்து ஜெபித்த பாடங்கள் - ஆண்டவரை
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam