கண்ணோக்கிப் பார்த்த தேவா
kannokkip paartha devaa
கண்ணோக்கிப் பார்த்த தேவா கலக்கங்கள் தீர்த்த தேவா பாவச் சேற்றில் வாழ்ந்த என்னை உந்தன் கரம் நீட்டி மீட்ட தேவா
தாயே என் இயேசு நாதா தந்தையே மா யேகோவா
கர்ப்பத்தில் நான் தோன்றும் முன்னே என்னைப் பெயர் சொல்லி அழைத்தவரே கருவிலே நான் தோன்றும் முன்னே உந்தன் கரங்களில் வரைந்து கொண்டீர்
இரத்தத்தாலே மீட்டவரே (எனக்கு) இரட்சிப்பு தந்தவரே பாவமெல்லாம் தீர்த்தவரே – என்னை பரலோகில் சேர்ப்பவரே
கண்மணி போல் காப்பவரே கண்ணீரைத் துடைப்பவரே எண்ணமெல்லாம் நிறைந்தவரே என் இதயத்தைக் கவர்ந்தவரே
More from Neerae
- அரியணையில் இராஐாவாகariyanaiyil iraaaiாvaagaPr. Gersson Edinbaro · Neerae
- அல்லேலூயா துதி உமக்கேalleluya thudhi umakkePr. Gersson Edinbaro · Neerae
- அவர் வாக்கு பண்ணுவார்avar vaakku pannuvaarPr. Gersson Edinbaro · Neerae
- ஆதியில் வார்த்தையாகaadhiyil vaarthaiyaagaPr. Gersson Edinbaro · Neerae
- ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடிaaraadhippen naan oru paadal paadiPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாaavi thaangappaa akkini thaangappaaPr. Gersson Edinbaro · Neerae
- ஆவியே வாருமேaaviyae vaarumaePr. Gersson Edinbaro · Neerae