கன்னி மரியின் பாலனாக
kanni mariyin paalanaaga
கன்னி மரியின் பாலனாக கர்த்தர் என் இயேசு பிறந்தார் - என் கண்ணீரை மாற்ற மண்மீதிலே மன்னவனே வந்து பிறந்தார்
1. நரிகளுக்கோர் குழிகளுண்டு பறவைகட்கோ கூடுமுண்டு படைத்தவர்க்கோ பிறப்பதற்கு - அந்த பெத்தலையில் ஓர் இடமுமில்லை
ஆரிரரோ ஆராரிரரோ ஆரிரரோ ஆராரிரரோ
2. சத்திய தேவன் பிறப்பதற்கு சத்திரம் இடம்தர மறுத்ததுவோ மாட்சிமை தேவன் பிறப்பதற்கு - சிறு மாடடையும் கொட்டில் கிடைத்ததுவோ
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal