கண்ணீரின் பள்ளத்தில் நின்று
kanneerin pallathil nindru
கண்ணீரின் பள்ளத்தில் (பாதையில்) நின்று கர்த்தாவே கர்த்தாவே என்று கண்ணீரை துடைப்போனை நோக்கி கதறி நான் அழுதிடுவேன் -2
தீங்கு நாளில் தம் கூடார மறைவில் ஒளித்தென்னை வைத்து காக்கும் நல் தேவன் ஒருபோதும் கைவிடாரே ஒருநாளும் மறந்திடாரே - 2
என் பார சுமைகள் என் மன வேதனைகள் யாரிடம் நான் இறக்கி வைப்பேன் கர்த்தர் மேல் பாரம் வைப்பேன் அவரே என்னை ஆதரிப்பார் - 2
அழுகையின் பள்ளம் கலங்கும் என் உள்ளம் பெலனில்லை தேவா பலப்படுத்தும் தேவா நான் கலங்குகிறேன் தேற்றிட வாருமையா
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae