கண்ணீரை மாற்றவல்ல
kanneerai maatravalla
கண்ணீரை மாற்றவல்ல தேவன் கர்த்தர் என் இயேசுவை கண்மணிபோல் அனுதினமும் கண்ணுறங்காமல் காத்திடுவார் கைவிடவே மாட்டார்
1. நெஞ்சமே கலங்கிடாதே - மா நேசர் உன் துணையே தஞ்சம் நிதம் உனக்கவரே திகையாதே பெலன் அவரே
2. பேதை தான் இருந்தும் உன்னை - அவர் பேர்சொல்லி அழைத்ததினால் வாதைகள் உனை அணுகாமல் வலக்கரத்தால் தாங்கிடுவார்
3. வானமும் பூமி மாறும் - அவர் வாக்குகள் நிலைத்திருக்கும் வல்லமை தேவனும் அவரே வழிகாட்டி நடத்திடுவார்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal