கண்ணே மணியே முத்தே
kanne maniyae muthe
கண்ணே மணியே முத்தே அமுதே கண்மூடி நீர்உறங்க - இந்த மண்ணில் இடமும் இல்லை - உமக்கோர் முன்னனை தான் தஞ்சமோ ஆரிராரிராரோ ஆரிராரிராரோ
1. மன்னாதி மன்னவனே எங்கள் விண்மண வாளனே அன்பே நீர் பிறக்க - இந்த அவணியிலே ஒர் இடமில்லையோ
2. ராஜாதி ராஜாவே - எங்கள் இரட்சண்ய கன்மலையே தேவா நீர் பிறக்க - இந்த தரணியிலே ஓர் இடமில்லையே
3. கர்த்தாதி கர்த்தாவே - எங்கள் கருணையின் திருவுருவே மன்னா நீர் பிறக்க - எங்கள் மனதினை இன்றே திறந்தளித்தோம்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal