கண்ணை உண்டாக்கினவர்
kannai undaakkinavar
கண்ணை உண்டாக்கினவர் கானாரோ காதை உண்டாக்கினவர் கேளாரோ -(2)
எனது கால்கள் சறுக்கிடும்போது கிருபையால் என்னை தாங்கிடும் தேவன் -(2) எனது அடைக்கலம் புகலிடம் தேவன் நம்பியிருக்கும் கன்மலை தேவன் -(2)
உள்ளத்தில் வேதனை பெருகிடும் போது ஆறுதலால் என்னை தேற்றிடும் தேவன் -(2) எனது துணையும் பெலனும் என் தேவன் என்னை கைவிடா கன்மலை தேவன் -(2)
எனது உள்ளம் கதறிடும்போது நெருங்கி வந்து உதவிடும் தேவன -(2) எனது கண்ணீரை காண்கின்ற தேவன் எனது ஜெபத்தை கேட்கின்ற தேவன் -(2)
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal