கன்மலையும் கோட்டையும்
kanmalaiyum kottaiyum
கன்மலையும் கோட்டையும் நம் இயேசு தேவனே
1.அணி அணியாய் புறப்படுவோம் - அதோ மேகஸ்தம்பம் அதோ அக்கினிஸ்தம்பம் அது விலகாமல் நம்முன் செல்லும் நம் சுதந்திர வழியே நடத்திச் செல்லும்
2.பொங்கி பொங்கி சீறிவரும்- அதோ செங்கடலில் அதோ தரையும் வழியும் அது வழிவிட்டு நம்மை அனுப்பிவிடும் நாம் ஒன்றாய் அக்கறை சேர்ந்திடுவோம்
3.விறுவிறுப்பாய் எழும்பிடுவோம் - அதோ வனாந்தரம் அதோ வானத்தின் மன்னா அதை புசித்து தெளிந்து நடந்திடுவோம் நம் எதிரியின் மேல் ஜெயம் கொண்டிடுவோம்
4.திரள் திரளாய் படையெடுப்போம் - அதோ கானான் தேசம் அதோ பாலும் தேனும் அது குறையாமல் என்றும் நிறைந்திருக்கும் நாம் ஒருமித்து அங்கே கால் வைப்போம்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal