கன்மலையாகிய கர்த்தாவே
kanmalaiyaagiya karthaavae
கன்மலையாகிய கர்த்தாவே உமை நான் கண்ணீருடன் அழைக்கும் நேரத்திலே - நீர் கேளாதவர் போல மவுனமாயிருந்தால் மீளாமலே மரண குழியில் இறங்குகின்ற மாந்தருக்கு நான் ஒப்பாவேன்
1. நானும்மை நோக்கியே சத்தமிடுவேன் - தூய சந்நிதியின் நேராய் கையெடுப்பேன் விண்ணப்பங்களின் சத்தம் கேட்டருளும் என்னை மீட்டருளும்
2. என் பெலனே எந்தன் கேடகமே - என்றும் என் இதயம் உமை நம்பிடுமே உந்தன் சகாயத்தைப் பெற்றுக் கொண்டேன் எந்தன் பாட்டால் உம்மை துதித்திடுவேன்
3. நீர் அபிஷேகித்தவன் நானன்றோ - என்றும் என் அரணான அடைக்கலமே இரட்சித்து போஷித்து ஆசீர்வதியும் இரக்கத்தின் கரத்தாலே நீர் உயர்த்தும்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal