கன்மலை நீரே கேடகம் நீரே
kanmalai neerae kedagam neerae
கன்மலை நீரே கேடகம் நீரே கண்மணி போலவே காப்பவர் நீரே தண்ணீரை துடைக்கும் தெய்வம் நீரே
ஆராதனை ஆராதனை அன்பே அன்பே ஆராதனை அன்பே உமக்கே
கஷ்டங்கள் தீர்த்தீரே கண்ணீரை துடைத்தீரே நீர் எந்தன் ஆறுதல் தேறுதலே நீர் தானே என் வாழ்வு நீரின்றி ஏது வாழ்வு என்னுயிரே என்னுயிரே ஓ
உடைந்த உள்ளத்தை கண்ணோக்கி பார்க்கின்றீர் சோதனை நேரத்தில் தாங்குகிறீர் காயங்கள் ஆற்றுகிறீர் கருசணையாய் அணைக்கின்றீர் தந்தை நீரே தாயும் நீரே ஓ
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia