கன்மலை மீதேன் கால்கள்
kanmalai meedhen kaalgal
கன்மலை மீதேன் கால்கள் நிறுத்தி அடிகள் உறுதிப் படுத்தும் எங்கள் இறைவா (தேவா) கன்மலையானவர் கோட்டை துருகமானவர் எனக்கொத்தாசை வரும் பர்வதமாகி பாதுகாப்பவர்
1. வறட்சியான காலம் என்னை திருப்தி யாக்கினீர் நீர்பாய்ச்சலான தோட்டம் போல செழிப்பாக்கினீர் உருக்கமான இரக்கங்களால் முடிசூட்டினீர் மனகலக்கம் மாற்றி உமக்குள் புது சிருஷ்டி யாக்கினீர்
2. உத்தமமான வழியில் என்னை நித்தமும் நடத்தினார் விடாய்த்துபோன ஆத்துமாவை ஆற்றி தேற்றினீர் உலர்ந்து போன எலும்பு உயிர்கொடுத்து எழுப்பினார் வற்றாத நீருற்றைப் போல வளமாக்கினீர்
3. கர்த்தருக்குப் பொறுமையுடன் காத்திருந்தேனே அவர் என்னிடம் சாய்ந்து எந்த கூக்குரல் கேட்டார் குழியில் விழுந்து மடிந்திடாமல் வலக்கரம் பிடித்தார் அவர் துதி பாடும் பாடல் எந்த வாயினிலே கொடுத்தார்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em A Bm Em Em Em A Em A Em Em A Em Bm Em A Em Em Em A Em Bm Em A Em Em
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam