கனிதரும் காலமன்றோ
kanidharum kaalamandro
கனிதரும் காலமன்றோ இனியும் தாமதமேன் இனிவரும் நாட்களெல்லாம் இனிமையாய் மாறணுமே
அதனால் போய் கனி கொடுங்கள் ஆமென் … அல்லேலூயா போய் கனி கொடுங்கள் ஆமென் … அல்லேலூயா போய் கனி கொடுங்கள்
நல்ல மரம் நல்ல மரம் நல்ல மரம் நல்ல மரம்– 2 நல்ல மரம் கனியுள்ள மரம் நல்ல மரம் நல்ல மரம் வீணான கனிகளை தந்திடுமோ நல்ல மரம் நல்ல மரம் கெட்ட கணிகளைத் தந்திடுமோ நல்ல மரம் நல்ல மரம் – 2 நீர்க்கால்கள் ஓரமாய் நட்டிருக்கும் காலத்தில் கனி தந்து உதிர்ந்திடா மரம் போல செழித்திருக்கும் வாழ்வில் செழித்திருக்கும் வேரூன்றி நிலைத்திருக்கும் கனி தந்து பலன் கொடுக்கும்
கனி கொடா மரங்களெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் – கனி தரும் மரங்களெல்லாம் பரிசுத்தம் செய்யப்படும்
தேவனில் நிலைத்திருந்தால் அவன் மிகுந்த கனி கொடுப்பான் – 2 பூத்து குலுங்கிடுவான் காய்ந்து கனி கொடுப்பான்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Eb Fm Db F Bb Eb Fm Fm Fm Db Db Eb Fm Fm Cm Db Eb Fm Db Eb Fm Fm Fm Db Eb Fm Ab Ab Db Eb Ab Fm Ab Fm Eb Db Db Eb Fm Eb Db Db Eb Fm Fm Eb Eb Fm F Bb Eb Fm Fm Eb Eb Fm F Bb Eb Fm
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae