கண்களால் காணவுமில்லை
kangalaal kaanavumillai
கண்களால் காணவுமில்லை காதுகளால் கேட்கவுமில்லை எங்கள் இதயத்தில் தோன்றவும் இல்லை தேவா எமக்காய் நீர் சேர்த்த நன்மைகள்-2
நீர் பார்த்ததும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய் சேர்ப்பீர் எனக்கெட்டாத உயரங்களில் என்னை வைத்து பார்ப்பீர் அன்புள்ள என் தகப்பனே என்னை அழகு பார்ப்பவரே-2
உம் ஜீவனை தந்தீரையா,உயிரோடெழுந்தீரையா ஆய்த்தம் செய்து மீண்டும் வந்து அழைத்து செல்வீரைய்யா எப்போது வருவீரைய்யா எம்மை அழைத்து செல்வீரைய்யா-2
More from Son of David
- அற்புதம் நடப்பதாக அதிசயம்arpudham nadappadhaaga adhisayamPr. J.R. David Raja · Son of David
- ஆவியானவர் ஆவியானவர்aaviyaanavar aaviyaanavarPr. J.R. David Raja · Son of David
- இயேசுவே ராஜனே உந்தன் அன்புyesuvae raajanae undhan anbuPr. J.R. David Raja · Son of David
- உங்க தயவை பாடுவேன்unga thayavai paaduvenPr. J.R. David Raja · Son of David
- உம் அன்பால் நிரப்பும் இயேசுவேum anbaal nirappum yesuvaePr. J.R. David Raja · Son of David
- உம் கிருபையே மேலானதுum kirubaiyae melaanadhuPr. J.R. David Raja · Son of David
- உம்மிலே மகிழ்கின்றேன்ummilae magizhgindrenPr. J.R. David Raja · Son of David
- உம்மை உயர்த்துகிறோம் புகழ்கின்றோம்ummai uyarthugirom pugazhgindromPr. J.R. David Raja · Son of David