கண்டேன் இயேசுவை
kanden yesuvai
கண்டேன் இயேசுவை கொண்டேன் ஊழியம் நல்ல ஐம்பது ஆண்டு காலமே
1. ஊழியத்தில் ஐம்பது ஆண்டு காலம் என்றும் சுதாரிக்க செய்த மனிதனே அதிகம் சோர்ந்து போனதில்லை கலங்கி போனதில்லை ஏன்? ஐயா என்னை அழைத்தீர் கேட்டதில்லை
2. வழி நடத்த இயேசு தவறியதித்ததில்லையே உபயோகிக்க இயேசு தாமதித்ததில்லையே அற்புதம்தான் அதிசயம்தான் தேவையெல்லாம் பூரணமாய் கிடைத்தகாலமே
3. சர்வாயுத வர்க்கம் தரித்த காலமே சத்திய உபதேசம் சொன்ன நேரமே சாத்தான் தோற்று அசத்தியம் அழிந்ததே சாட்சியின் ஜீவியம் ஜொலித்த காலமே
4. இடைவிடாத ஆனந்த அறுவடை ஆத்துமாக்கள் அழைக்கப்பட்டோர் எண்ணிக்கை கணக்கில்லையே ஊழிய உண்மையில் உயர்ந்த கிருபையே வீரிய நடைபோட்ட கெம்பீர ஆண்டுகளே
5. பரிசுத்தமில்லாமல் பாதை மாறியதில்லையே ஊக்கமில்லா பிரசங்கம் செய்ததேயில்லையே சபை கூடி வராத வாரங்கள் இல்லையே துதித்து மகிழ்ந்த தெய்வீக காலங்களே
6. உழைக்க உழைக்க என்றும் ஊக்கமே ஜெபிக்க ஜெபிக்க என்றுமே நிறைவே பாட பாட பரவசமே அணைத்து இயேசு முத்தமிட்ட காலமே
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal