கனத்திற்கும் மதிப்பிற்கும் உரிய ஈசாநபி
kanathirkum madhippirkum uriya eesaanabi
கனத்திற்கும் மதிப்பிற்கும் உரிய ஈசாநபி அல்பாவும் ஒமேகாவுமான ஏசுநபி – 2 அவர் ஆதியும் அந்தமானவர் இப்ராகிமால் போற்றப்பட்டவர் அவர் ஆதியும் அந்தமுமானவர் – நம்ம ஆபிரகாமால் போற்றப்பட்டவர்
இஸ்ரவேல் ஈசாக்கின் தேவன் – அவர் ஆகாருக்கு தண்ணீர் தந்த தேவன் – 2 அன்பு உள்ளம் கொண்டவர் நல்ல உள்ளம் படைத்தவர் – 2 உள்ளம் கொள்ளைக் கொண்ட எங்கள் ஈசாநபி உள்ளம் கொள்ளைக் கொண்ட எங்கள் ஏசுநபி
பாவிகளை இரட்சிக்க வந்தவர் – நம் பாவம் சாபம் நீக்கி நம்மை மீட்பவர் – 2 சாத்தானை ஜெயித்தவர் சாபத்தை வென்றவர் – 2 அகில உலகம் போற்றும் எங்கள் ஈசாநபி அகில உலகம் போற்றும் எங்கள் ஏசுநபி
சித்தர்கள் கண்டு கொண்ட பிரஜாபதி நம் முன்னோர்களால் போற்றப்பட்ட அதிபதி – 2 வானாகி மண்ணாகி வழியாகி ஒளியாகி – 2 ஊனாகி உயிரான தேவன் நம் கோனாகி ஆள வந்த ராஜன்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm C Dm Dm C Dm Dm F A Dm Dm F A Dm Dm Gm C F Dm Dm Gm C Dm A Dm A Dm Dm Gm C F Dm Dm Gm C Dm A Dm A Dm Dm Gm C F Dm Dm Gm C Dm A Dm A Dm
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae