கல்வாரி மலை மீது
kalvaari malai meedhu
கல்வாரி மலை மீது கண்ணீருடன் தொங்கும் கர்த்தரின் முகம் கண்டால் கல்மனம் மாறும்
1. இரத்தாம்பரம் போன்ற சிவப்பான என்பாவம் வெண்பஞ்சைப் போலின்று மாறிடவே இரத்தமதை சிந்தியவர் - என் இதயமதை கழுவினாரே
2. ஜீவ தண்ணீராலே என் தாகம் தீர்க்கவே வானத்தினின்று இறங்கியவர் தேகமெல்லாம் காயமுடன் - மா தாகத்தினால் வாடி நின்றார்
3. கைவிடப்பட்டோரை கை நீட்டி அணைப்பவர் கைவிடப்பட்டோராய் கதறினாரே கள்ளர்களின் நடுவினிலே - ஓர் கள்ளனைப் போல் தொங்கினாரே
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal