கள்ளு சாராயத்தினால்
kallu saaraayathinaal
கள்ளு சாராயத்தினால் நீ கண்டது என்ன தம்பி உள்ளதும் போய்விடும் தள்ளாட நேரிடும் நல்ல குடும்பம் நடுத்தெருவில் வரும் - கள்ளு
1. காசு இல்லாதபோது கடன் வாங்கி குடிக்க சொல்லும் - நல்ல பாசம் பொங்கிடும் மனைவி பிள்ளைகளை நாசப்படுத்திய நடுத்தெருவில் விடும் - கள்ளு
2. கந்தல் துணியுடன், தெரு கண்ட இடம் படிப்பாய் - உன் சொந்த பந்தம் உன்னை கூடிக்கொண்டே - பல குந்தகம் பேசி கூவி சிரித்திடும் - கள்ளு
3. பொய்யன் திருடனைப் போல் உன் புத்தி குழப்பிவிடும் - உன் கையில் உள்ளதெல்லாம் பறிபோய்விடும் கண்டவரும் உன்னை காறி உமிழ்ந்திடு - கள்ளு
4. இயேசுவை உன் மனதில் கொஞ்சம் எண்ணி இடம் கொடுப்பாய்-உன் மாசுகள் நீங்கிடும், சாபங்கள் மாறிடும் பாவம் விலக, சந்தோஷம் பொங்கிடும் - கள்ளு
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam