கலங்கிடவே மாட்டேன்
kalangidavae maatten
கலங்கிடவே மாட்டேன் எதற்கும் கவலைப்படவே மாட்டேன் கலங்கிடத் தேவையில்லை எதற்கும் கவலைப்படுவதில்லை (அந்த ) யூதாவின் சிங்கம் என்னோடு யாக்கோபின் தேவன் நம்மோடு
1.இஸ்ரவேலே நீ பாக்கியவான் சுகமாய் வாழ்ந்திடுவாய் மீட்கப்பட்ட சந்ததியே உனக்கு ஒப்பானவர் யார் -2 -யூதாவின்
2.கர்த்தர் உன்னை பாது காக்கும் கேடகம் போல் இருப்பார் அவர் உனக்கு மகிமை நிறை பட்டயம் போலிருப்பார் -2 -யூதாவின்
3.உனக்கெதிராய் உருவாகும் ஆயுதம் வாய்க்காதே உன்னோடு வழக்காடுவோர் தவறென்று உணர்வார்கள் மனம் திரும்புவார்கள்
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal