கலங்காதே மகனே
kalangaadhae maganae
கலங்காதே மகனே திகையாதே மகளே - 2 உன் கை செய்யும் வேலைகளை கர்த்தர் மறவாமால் ஆசீர்வதிப்பார் - 2
1. உன் கைகளின் பலனை நீ சாப்பிடுவாய் உனக்கு பாக்கியமும் நன்மையும் உண்டாகும் 2 கொஞ்சத்திலே உண்மையாய் நீ இருந்தால் அனைத்திற்கும் நீதானே அதிகாரி - 2 - கல
2. துன்பத்தின் மத்தியில் நீ கடந்திடும் பாதைகள் தொழில் நஷ்டத்தில் நீ படும் உன் மனக்கஷ்டத்தை காண்கிறார் - 2 உன் கடனையெல்லாம் நீயே கொடுத்திடுவாய் கர்த்தர் உதவிடுவார் கண்ணீரைத் துடைத்திடுவார் (கொஞ்சத்தில்)
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)