கலைந்த மேகம்
kalaindha megam
கலைந்த மேகம் தான் உன் நினைவோ உருக்குலைந்த சிலைதான் உன் நிலையே
வாழ்வை இழந்தாயோ - கொடுமை தாழ்வில் இணைந்தாயோ உடைந்த கலயம் அழிந்த கோலம் ஆனதால் மனம் நொறுங்கிப் போன - வாழ்வை
1. உள்ளங்கையில் உன்னை வரைந்தேனே பிள்ளையைப் போலே ஏந்திடுவேனே தயங்காதே மதி மயங்காதே - உன் தேற்றவே நான் வந்தேன் - வாழ்வை
2. இமைப்பொழுதேனும் உறங்கவிடாமல் கண்களை உன் மேல் வைத்திருந்தேன் கலங்காதே மனம் தளராதே - உனை மீட்கவே நான் வந்தேன் - வாழ்வை
3. இகம் உருவாகி நிலைபெறுமுன்னே எலும்புகள் முதலாய் உன்னை அறிவேன் பூமியின் தாழ்விடம் உன் பிறப்பிடமே - அங்கு திரும்புமுன் மனம் திருந்து - வாழ்வை
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam