கையில அவர் கையில
kaiyila avar kaiyila
கையில அவர் கையில என் காலங்கள் அவரோட கையில கண்ணுல் அவர் கண்ணுல நான் இருக்கேனே அவரோட கண்ணுல தோளில் அவர் தோளுல சொமந்தாரே அப்பா என்ன தோளுல தலையில் என் தலையில உள்ள முடியெல்லாம் அவரோட கணக்குல
கையில உள்ளங்கையில வரஞ்சாரே என்ன அவர் கையில சொல்லுல அவர் சொல்லுல வஞ்சனையே காணப்படவில்ல இல்ல அன்பு மெய் அன்பு அவரப் போல ஒலகத்துல யாருமில்ல நெஞ்சுல வச்சா அன்பு தன உசுரக் கூட குடுக்க அவர் அஞ்சல
More from Nenjamae
- அகிலம் படைத்த அண்ணலேagilam padaitha annalaeSis Sujatha Selwyn · Nenjamae
- இருளில் இருந்த ஜனங்கள்irulil irundha janangalSis Sujatha Selwyn · Nenjamae
- உன்னை விட்டு என்றும் விலக மாட்டேன்unnai vittu endrum vilaga maattenSis Sujatha Selwyn · Nenjamae
- உமது நேசம் இனிமையானதுumadhu nesam inimaiyaanadhuSis Sujatha Selwyn · Nenjamae
- என் பிள்ளையே என் பிள்ளையேen pillaiyae en pillaiyaeSis Sujatha Selwyn · Nenjamae
- என்னைக் கொன்று போட்டாலும்ennaik kondru pottaalumSis Sujatha Selwyn · Nenjamae
- ஒரு நதியுண்டு ஒரு நதியுண்டுoru nadhiyundu oru nadhiyunduSis Sujatha Selwyn · Nenjamae
- காலையில் என்னை தேடுபவன்kaalaiyil ennai thedubavanSis Sujatha Selwyn · Nenjamae