கதை ஒண்ணு சொல்ல வந்தேங்க
kadhai onnu solla vandhenga
கதை ஒண்ணு சொல்ல வந்தேங்க காது கொடுத்துக் கேட்டுப் பாருங்க – அய்யா அம்மா இயேசு சாமி சொன்ன கதைங்க – 2 இன்னைக்கு நடப்புல நடக்குதுங்க
டிவிய திருப்புங்க போரு அடிக்குதுங்க ரேடியோவ திருப்புங்க அறுவையா இருக்குதுங்க – 2 ஒளியும் ஒலியும் சினிமா பார்க்க ஓடுறீங்க – ஆனா வாழ்க்கையில் ஒளியும் ஒலியும் இல்லேங்க – கதை
பேப்பரை திருப்புங்க கொலை கொள்ளை செய்தீங்க கதை புக் படியுங்க ஒரே கட்டுக் கதைங்க – 2 வானம் பூமி ஒழிஞ்சி போனாலும் நம் பைபிள் வசனம் ஒழியாதுங்க
வெத்தல பீடா போட்டவங்க வாய் வெந்து போனாங்க சிகரெட் குடிச்சவங்க கேன்சரால் செத்தாங்க – 2 பட்ட சாராயத்தை ஆத்தி ஊத்தி குடிச்சவங்க அவங்க கொடலு வெந்து சுடுகாட்டுக்குப் போனாங்க விஸ்கி பிராந்தியத்தான் ஆத்தி ஊத்தி குடிச்சவங்க அவங்க கொடலு வெந்து சுடுகாட்டுக்குப் போனாங்க
அண்ணமாரே தம்பிமாரே அருமையான தோழன்மாரே அக்காமாரே தங்கைமாரே அருமையான தோழிமாரே எங்க வறுமை வியாதி தரித்திரம் தீரணுன்னா எங்க இயேசுகிட்ட ஓடி வாருங்க எங்க கஷ்டம் நஷ்டம் மாறி போகணுன்னா எங்க இயேசுகிட்ட ஓடி வாருங்க ராஜா இயேசுகிட்ட ஓடி வாருங்க இயேசு அப்பாகிட்ட ஓடி வாருங்க
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm D D Gm Gm Cm F D D Gm D Gm Gm Dm Gm Gm F F D Gm Gm Gm Dm Gm Gm F F D Gm Gm Gm Dm Gm Gm F Gm F D Gm Gm F Gm F D Gm Dm Gm Dm Gm Gm D D Gm D Gm D Gm Gm D Gm Gm D Gm
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae